|
பொது அமைப்பில் யாராவது செத்துப் போனவர்களின் கையெழுத்துக்களை போலியாக நகல் செய்து மனு அளித்தாலும், இடம் பெயர்ந்தவர்களின் கையெழுத்துக்களை போலியாக நகல் செய்ய வைத்து ஒரு மோசடிக்கு உடந்தையாக இருந்தாலும் இந்த மோசடி செய்தவர்களுக்கு சிலர் அநியாயமாக வக்காலத்து வாங்குவது ஏன்?
இந்தக் கையெழுத்து மோசடிக்கு உடந்தையாக நின்றவர்கள் அதிகார வல்லமை பெற்றவர்களா? மக்கள் செல்வாக்கு பெற்றவர்களா?
www.kpenneswaran.com
வடக்கு வாசல் நவம்பர் 2010 இதழில் வெளிவந்த “ஒருவேளை உணவு” சிறுகதை நவம்பர் மாதத்தின் சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் இன்று காலை மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்தார்.
|