இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு...
 
ஆகஸ்டு இதழ் , ஆகஸ்ட 2010
 
முகப்பு
|
எங்களைப் பற்றி
|
சந்தா
|
பதிப்பகம்
|
நிகழ்வுகள்
|
தொடர்பு
Find your life partner through the biggest matrimonial portal on earth..
 
 
Vadakku Vasal
 
சந்தா

வடக்கு வாசல் இதழ் செப்டம்பர் மாத இதழுடன் தன்னுடைய ஐந்தாம் ஆண்டுப் பயணத்தை முடித்து ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்தியத் தலைநகரிலிருந்து உலகத்தமிழர்களுக்கு உன்னதங்களைக் கொண்டு செல்லும் உயரிய நோக்குடன் செயல்படுகிறது வடக்கு வாசல்.

தமிழின் தலைசிறந்த படைப்பாளிகள் மற்றும் பல புதிய படைப்பாளிகளின் தரமான படைப்புக்களைத் தாங்கி வருகிறது வடக்கு வாசல்.

பலவிதமான சிரமங்களை அவ்வப்பொது சந்தித்தாலும் உலகின் பல இடங்களில் இருந்தும் மேன்மையைக் கொண்டாடும் உங்களைப் போன்ற வாசகர்களின் ஆதரவில் வடக்கு வாசல் இதழின் பயணம் தொடர்ந்து வருகிறது. நீங்கள் சந்தாவாக அளிக்கும் ஒவ்வொரு சிறிய தொகையும் எங்கள் நம்பிக்கைக்கு உரமாக இருந்து இதழின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவுகிறது.

முகவர்களிடம் இருந்து சரியான வகையில் பணம் திரும்பி வருவதில்லை. இது பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தத் துவங்கியது. மேலும் பல முகவர்கள் எந்தக் காரணத்தினாலோ சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கு உதவ முன்வருவது இல்லை. எனவே வாசகர்களை சந்தாக்கள் மூலமாக அணுகுவது எங்களுக்கு கௌரவமாகவும் எளிதாகவும் இருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் வடக்கு வாசல் மாத இதழை உங்கள் முகவரியில் பெற்றுக்கொள்ள இன்றே சந்தா செலுத்தி உங்கள் அன்பான ஆதரவினை வழங்குமாறு வேண்டுகிறோம்.
வடக்கு வாசல் இதழ் சந்தா விபரங்கள்

உள்நாட்டில்

தனி இதழ் ரூ.10
ஆண்டுச் சந்தா ரூ.120
ஈராண்டுச் சந்தா ரூ.220
ஐந்தாண்டுச் சந்தா ரூ.550
ஆயுள் சந்தா ரூ.3000
வெளிநாடுகளில்
ஆண்டுச் சந்தா ரூ.600
ஈராண்டுச் சந்தா ரூ.1100
ஐந்தாண்டுச் சந்தா ரூ.2500
ஆயுள் சந்தா ரூ.8000

சந்தா செலுத்தும் முறை


வடக்கு வாசல் இதழுக்கான சந்தாவை State Bank of India கணக்கு வழியாக உங்கள் ஊரில் செலுத்தலாம்.

சந்தாத் தொகைக்கான காசோலை மற்றும் வரைவோலையை உங்கள் ஊர் State Bank of India அல்லது City Union Bank கிளைகளில் உங்கள் ஊரிலேயே எங்கள் கணக்கில் செலுத்தலாம்.

State Bank Account:
Account Name:
Vadakku Vaasal Publications
Account No.
30469854333
Bank Name: State Bank of India.
Bank Address: Padam Singh Road, Karol Bagh, New Delhi
-110 005.

City Union Bank Account:
VADAKKU VAASAL PUBLICATIONS.
Account no.c/a 102109000127274
CITY UNION BANK
IFSC CODE: CUB0000102
18/7, WEA Arya Samaj Road,
Karol Bagh,
New Delhi-110 005
.
பணம் செலுத்திய விபரத்தை www.vadakkuvaasal@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.
காசோலை, வரைவோலை வழியாகவும் Vadakku Vaasal Publications என்னும் பெயருக்கு அனுப்பலாம். வெளியூர் காசோலை மற்றும் வரைவோலைக்கு தயவு செய்து ரூ.50 சேர்த்து அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி-
Vadakku Vaasal Publications
5A/11032, Second Floor,
Gali No.9, Sat Nagar,
Karol Bagh,
New Delhi-110 005.
Phone- 011-25815476 / 011-65858656
Mobile: 9910031958
e-mail: vadakkuvaasal@gmail.com