Home
வாழ்த்துக்கள்...
இந்த ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதினை தன்னுடைய “காவல் கோட்டம்’’ நாவலுக்காகப் பெறும் சு.வெங்கடேசனுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பிப்ரவரியில் விருது பெறுவதற்கு இவர் டெல்லி வருவதற்கு முன் நாவலைப் படித்து முடித்து விடவேண்டும்.
கி.பென்னேஸ்வரன்
| Other articles: |
|---|
|





