Home
பிரபஞ்சக்குடில்
நான் விதவிதமான நடைகளின் ரசிகன். அதாவது எழுத்தில்! இரு துருவங்களாகக் கருதப்படும் எழுத்து நடைகளையும் அவற்றுக்கு இடையே உள்ள பாணிகளையும்கூட ரசிப்பவன். தனித்தமிழையும் ரசிப்பேன், மணிப்பிரவாளத்தையும் ரசிப்பேன். ஆங்கிலம் கலந்து எழுதினால் அதையும் ரசிப்பேன். மறைமலை அடிகள், வ.சுப.மாணிக்கம் போன்றோர் தம் கட்டுரையில் கையாண்டுள்ள நடையும் பிடிக்கும், சுஜாதாவின் எழுத்தும் பிடிக்கும்
Last Updated (Wednesday, 01 February 2012 16:17)






