இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு...
 
* என் பெயரில் ஒரு போலி அறிக்கை
* தில்லித் தமிழ்ப் பள்ளிகள் - ஒரு கடிதம்
* டெல்லித் தமிழ்ப் பள்ளிகள் - சில நம்பிக்கைக் கீற்றுக்கள்
* DELHI TAMIL SCHOOLS NEED A SURGERY
* செல்வராஜன் கடிதம்
  மேலும்   
.
  மேலும்   
.
* தலைநகரில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள்..
* ஒரு விளம்பரமும் இரு பொய்களும்
* நாளை எங்கள் விரல்களில் கறுப்பு மை...
* என்னுடைய நேர்காணல்
* பாதுகா பட்டாபிஷேகம்
  மேலும்   
முகப்பு
|
எங்களைப் பற்றி
|
சந்தா
|
அறக்கட்டளை
|
பதிப்பகம்
|
v2images
|
தொடர்பு
 
 RSS Feeder
 
ஆகஸ்டு இதழ் , ஆகஸ்ட 2010
 
தலை வாசல்
 
Do you want to type in tamil, download this software
இந்த தமிழ் எழுதியை உங்கள் கணிணிக்குத் தரவிறக்கம் செய்து கொண்டால் நேரடியாக தமிழ் யூனிகோடில் தட்டச்சு செய்யலாம்
 
Can't view the contents correctly? Click here
 
Visitor Count
visitor counters
 
Sani Moolai
சனி மூலை
 
 
 
LETTER FROM AN EX-STUDENT, DTEA:

08 டிசம்பர் 2009

அன்பு நண்பர்களுக்கு

இன்று மின்னஞ்சலில் எனக்கு வந்த கடிதம் இது. 

நேரிலும் தொலைபேசியிலும் நிறைய பேசுகிறார்கள்.  அவர்களிடம் நான் வேண்டிக் கேட்டுக் கொளவ்து எல்லாம் தயவு செய்து எழுத்திலும் பதிவு செய்யுங்கள். 

பள்ளிகளுக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்று கண்டிப்பாக நம்புவாம். 

கல்வித்துறை மீதும் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் மீதும்  பொதுநலவழக்கு தொடுக்க இருந்த என்னுடைய திட்டத்தை நண்பர்களின் ஆலோசனையின் பேரிலும் சட்ட நிபுணர்களின் ஆலோசனையின் பேரிலும் தற்போதைக்கு நிறுத்தி வைத்து இருக்கிறேன். 

ஆனால் உரிய அதிகார மையங்களை நேரடியாக சந்தித்து சில பிரச்னைகளை ஆதாரங்களுடன் முன்வைத்து இருக்கிறோம். 

கண்டிப்பாக ஏதாவது செய்கிறோம் என்று அவர்கள்  உறுதி அளித்து இருக்கிறார்கள்.  கண்டிப்பாக ஏதாவது நடக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

எல்லா நிலையிலும் உங்கள் ஆதரவு வேண்டும்.  

அன்புடன்

ராகவன் தம்பி


From: SANTHOSH SARAVANAN <s.santhosh_nandhu@yahoo.co.in>
Date: Tue, Dec 8, 2009 at 6:21 PM
Subject: DTEA schools
To:
raghavanthambi@gmail.com

Sir,

I am a ex student of dtea...

Dont think ex students means long back are any thing...
am a pass out of 2009 batch from R.K.Puram branch.
Now studying in SRM univ, chennai.

I was in delhi recently and am back in chennai just today
got a chance to read VADAKKU VASAL there.
 
The issues you raised about DTEA and its management is very true.
 
I dont know much about the technical details but faced so many problems due to the same.
 
We had no permenent teachers for any subject other than maths even at the time when we were giving our board exams..

(i was in computer sec, bio students had bio teacher)

Also some of us students tryed to shift to laxmi bai nagar due to the same but management didnt allow us and made us go from
pole to pole for a month and we were back in rk puram after facing lot of problems
 
Frankly telling sir, the whole school is run by the dtea  for  personnal benifits and gain with little regard for d betterment of the schools..
 
Many teachers are well aware of this and they are worried about this,
also dono what is the situation now but the teachers were not getting their salary for long last year...

Speak to few teachers esp fom R.K. puram or those who were transfered from R.K. puram & you will get to know a lot...
 
Chances of a huge case of corruption in management is very high.
 
thnx & kudos for taking this v important issue...
 
I cant do much about this personnally...

But i will take this issue in DTEA Alumini.org as well as in orkut dtea communities...
 
hope you may get any help...
 
Thanx for going thru my mail and for taking up this issue..
 
Your's truly,
...............
 
LOVE,
SANTHSH  
 

இந்த மின்னஞ்சல் குறித்த உங்கள் கருத்துக்களையும் பதிவுகளையும் raghavanthambi@gmail.com
என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். 


 
  
 

ஜே.எஸ்.அனார்கலி
     
 
 
Find your life partner through the biggest matrimonial portal on earth..